Friday, December 30, 2011

உலகம் பலவிதம் -ஒரு அறிமுகம்

உலகம் பலவிதம் என்ற தலைப்பில் நாள்தோறும் ஒரு துணுக்கு அல்லது மனிதர்களின் எதார்த்த குணங்களின் பிரதிபலிப்பு அல்லது ஏமாற்று வித்தைகள் அல்லது தற்காத்துக் கொள்ளும் குணங்கள் என எடுத்துக் கூறும் நோக்கோடு இந்த கருத்துக் தொகுப்பு தொடுக்கப்படுகிறது. இது ஒரு முடிவில்லாத தொடர். தொடர்ந்து படியுங்கள்; உங்கள் மனதிற்பட்ட கருத்துக்களை கூறுங்கள்.

No comments:

Post a Comment